coimbatore பேருந்து பயணிகளுக்கு நிழற்குடை அமைக்க வலியுறுத்தல் நமது நிருபர் மே 25, 2019 பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைத்து தரக்கோரி கோரிக்கை எழுந்துள்ளது.